அது--அவன்--அவர்

அது--அவன்--அவர்
கோடிகள் கொடுக்காத
கொள்ளை இன்பத்தை-என்
குழந்தை கொடுத்தது---
அவன்-மன்னிக்கவும்--
அவர்--என்னை
முதியோர் இல்லத்தில்
இறக்கிய போது-அதைவிட
அதிகமான மகிழ்ச்சி---
அய்யோ-!!!
எத்தனை நண்பர்கள்
எனக்குத்தான் அங்கே-!!

எழுதியவர் : பேராசிரியர் (6-Feb-14, 7:05 am)
சேர்த்தது : Arangarasan V
பார்வை : 148

மேலே