யாருக்கு உரியது

யாருக்கு உரியது இந்தப் புகழாரம்
போருக்குச் சென்று வெற்றி வாகை
சூடிய வீரனுக்கா போரிட வைத்து
பாடிப் பார்த்திருந்த சாரதிக்கா
யாருக்கு உரியது இந்தப் புகழாரம்
போருக்குச் சென்று வெற்றி வாகை
சூடிய வீரனுக்கா போரிட வைத்து
பாடிப் பார்த்திருந்த சாரதிக்கா