சென்னையும் அழகு
அழுக்கில்லா வானம்..
புகை இல்லா காற்று..
நெரிசல் இல்லா சாலை..
சூடான தேநீர் ..
மொட்டை மடியில் அதிரூபமாய் அழகு காலை "சூரியன்"..
"சென்னையும் அழகுதான் அதிகாலையில்.....!"
அழுக்கில்லா வானம்..
புகை இல்லா காற்று..
நெரிசல் இல்லா சாலை..
சூடான தேநீர் ..
மொட்டை மடியில் அதிரூபமாய் அழகு காலை "சூரியன்"..
"சென்னையும் அழகுதான் அதிகாலையில்.....!"