அலைப் பேசி

உன் மூச்சுக் காற்றும், தேக வாசமும்
சங்கமிப்பது அலை காற்றில் தான்

உன் அன்புப் பேச்சும் , அழகிய மௌனமும்
சங்கமிப்பதும் அலை காற்றில் தான்

அதை அலைக் கழிக்காமல் கொண்டு வந்து என்னிடம் சேர்க்குது
இந்த அலைப் பேசித்தான்!"

எழுதியவர் : காதல் (6-Feb-14, 10:04 am)
சேர்த்தது : மஞ்சுளா தாமோதரன்
பார்வை : 110

மேலே