நாட் குறிப்பு

நாட் குறிப்பு

சொல்ல நினைத்ததும்,

சொல்ல மறந்ததும்,

சொல்லாமல் மறைத்ததுமான,

உனக்கான என் கவிதைகளைச் சுமந்தபடி,

தவமிருக்கிறது என் " நாட் குறிப்பு "

"உன் கண்பார்வையின் வரத்திற்காக" !!!

எழுதியவர் : சக்தி பாரதி (6-Feb-14, 10:05 am)
சேர்த்தது : மஞ்சுளா தாமோதரன்
பார்வை : 67

மேலே