என் ஆறுதலே

விழியோரம் கதை பேசி
மடி யோரம் தலை சாய்த்து
பின்
மணல் கிடக்கும், அலை வந்து நுரையால்
காலை நனைக்கும்,
க ட ற் கரையில் உன்னோடு கைகோர்த்து விளையாட விதியில்லை
என்றாலும் ......
என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நீ என்னும் ஆறுதலே
போதும்...!