திருமணத்தின் ஒத்திகை

காதலர் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும்
ஒருவகையில் திருமணத்துக்கு முந்திய திருமண
ஒத்திகைதான் .....

கவிதை
---------------------------
"கோயில் சென்றோம்
அர்ச்சனை செய்தோம்
கும்பிட்டோம்
எனக்கு நீயும்
உனக்கு நானும்
யாருக்கும் தெரியாமல்
வைத்த குங்கும பொட்டு
திருமணத்தின் ஒத்திகை தானே "
-----------------------
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (6-Feb-14, 10:12 am)
பார்வை : 61

மேலே