மரண வலிதானே

காதலில் ஒவ்வொரு நொடி தாமதமும் காதலருக்கு
உயிர் கொல்லிதான் ....

கவிதை
---------------------
உன் தொலைபேசியை
நிறுத்தி வைக்காதே
என் இதயம் கொஞ்சம்
கொஞ்சமாக சாகிறது
அந்த சில நிமிடங்கள்
மரண வலிதானே
---------------------------------
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (6-Feb-14, 10:18 am)
பார்வை : 76

மேலே