காதலே ஒரு கோயில்

காதல் என்றாலே பொய் இருந்தால் தான் வாழமுடியும் .அது கடவுளுக்கு கூட பயப்பிடாது
காதலை சந்திப்பதே அதன் ஒரே நோக்கம்

கவிதை
-----------------
கோயிலுக்கு போகிறேன்
என்று சொல்லி விட்டு
காதலர்கள் செல்வது
காதலே ஒரு கோயில்
காதலர்கள் அதில் தெய்வம் ...!!!

---------------------
கே இனியவன்

எழுதியவர் : கே இனியவன் (6-Feb-14, 10:40 am)
Tanglish : kaathale oru koyil
பார்வை : 56

மேலே