காதல்
இதயங்களே காதல் என்பது
இளமை முதுமை என்பது
இல்லை இருவருக்கும்
ஒத்த அன்பும் அரவனைப்பும்
இருக்குமாயின் அதுதான்
உண்மையான நட்பும்
காதலும் கூட
நான் முதுமையும் காதலையும்
நேசிக்கிறேன் நீங்கள்
இதயங்களே காதல் என்பது
இளமை முதுமை என்பது
இல்லை இருவருக்கும்
ஒத்த அன்பும் அரவனைப்பும்
இருக்குமாயின் அதுதான்
உண்மையான நட்பும்
காதலும் கூட
நான் முதுமையும் காதலையும்
நேசிக்கிறேன் நீங்கள்