கைபேசி
அழைத்தாள் ராணி
எடுத்தால் காலி
சிரித்தால் அவளும்
அழுவேன் நானும்
கொடுத்தால் அழைப்பு
எடுத்தால் பணம் முழுதும்
அழைப்பவரின் சந்தோசத்திற்காக
அழுது கொண்டே இருக்கிறேன்
தழுவலில் என் மனம்
தவிப்பதை யார் அறிவர்
தொடுதிரை கேட்டது
அழைத்தாள் ராணி
எடுத்தால் காலி
சிரித்தால் அவளும்
அழுவேன் நானும்
கொடுத்தால் அழைப்பு
எடுத்தால் பணம் முழுதும்
அழைப்பவரின் சந்தோசத்திற்காக
அழுது கொண்டே இருக்கிறேன்
தழுவலில் என் மனம்
தவிப்பதை யார் அறிவர்
தொடுதிரை கேட்டது