கட்டுடல்களும் கட்டுமரங்களும்
தரையில்
விரித்த பாய்
தண்ணிரில்
விரித்த பாயாய்
மிதந்தது !
கணவன் மனைவியின்
கட்டுடல்கள்
கட்டுமரங்களாய்
வியர்வை வெள்ளத்தில்
பயணித்தபோது !
தரையில்
விரித்த பாய்
தண்ணிரில்
விரித்த பாயாய்
மிதந்தது !
கணவன் மனைவியின்
கட்டுடல்கள்
கட்டுமரங்களாய்
வியர்வை வெள்ளத்தில்
பயணித்தபோது !