ஏக்கம்

கண் சிமிட்டலில் சிதறிப் போகும் என்னை
உன் கண்ணது குழியில் ஓடிக் கொள்வாயா...
அல்லது
சிதறல் தேங்காய்ப் போல் பார்த்துச் செல்வாயா...!

எழுதியவர் : மகு (7-Feb-14, 12:54 pm)
சேர்த்தது : மகாலட்சுமி ரா
Tanglish : aekkam
பார்வை : 182

மேலே