ஹைக்கூ kavithai

தேடும் போது
தெளிவு தந்து
அழும் போது
ஆறுதல் தந்து
எழும் போது
தோள் தந்து
வாழ வைப்பாள் - அன்னை.

எழுதியவர் : mitra (7-Feb-14, 11:53 am)
சேர்த்தது : mitra
பார்வை : 169

மேலே