இதயம்

என்
இதயம் துடிக்கிறது
வாழ்வதற்கல்ல
என்
இனியவனை
வாழவைப்பதற்காக

எழுதியவர் : s.shanmugapriya (7-Feb-14, 2:38 pm)
Tanglish : ithayam
பார்வை : 154

மேலே