சூரியன் - நிலா

அதிகாலை
கண் விழிக்கும்
வேளை.........
சூரியனை
பார்க்கும் முன்
நிலாவை
பார்த்து
விடுகிறேன்....
என்னவள்
என்னை
எழுப்பும் போது.......!
அதிகாலை
கண் விழிக்கும்
வேளை.........
சூரியனை
பார்க்கும் முன்
நிலாவை
பார்த்து
விடுகிறேன்....
என்னவள்
என்னை
எழுப்பும் போது.......!