நண்பனுக்காக

எனக்கு பெண்களை பிடிக்கவில்லை
நண்பர்களோடு இருக்க மறக்கவில்லை
நான் செய்யும் வேலைகூட நிறந்தரம் இல்லை
நாளையே என் உயிர் போனால்கூட கவலை இல்லை
என் நண்பர்களுக்காக......

எழுதியவர் : jeyesnath (8-Feb-14, 4:14 pm)
சேர்த்தது : Jeyesnath
Tanglish : nanbanukkaaga
பார்வை : 151

மேலே