நாங்கள்..!!
தெரு நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன..!
அமைதியாக விரைவாக,
வெளியில் சென்று எட்டிப்பார்த்தேன்..!
எதிர் வீட்டு ஜிம்மி - யும் எட்டிப்பார்த்தது..!
தெரு நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன..!
அமைதியாக விரைவாக,
வெளியில் சென்று எட்டிப்பார்த்தேன்..!
எதிர் வீட்டு ஜிம்மி - யும் எட்டிப்பார்த்தது..!