காப்பி

ஒரு காப்பி எவ்வளவு சார் ?

5 ரூபாய் .

எதிர்த்த கடையில 1ரூபானு எழுதியிருக்கே ?

டேய் . சாவுகிராக்கி அது ஜெராக்ஸ் காப்பிடா !

எழுதியவர் : (8-Feb-14, 8:21 pm)
Tanglish : coffi
பார்வை : 213

சிறந்த நகைச்சுவைகள்

மேலே