அம்மா

அவளோ!
இரண்டு குழந்தைக்கு தாய் இருந்தும்
தன் பிள்ளைகளால்...
அவளுக்கு ஒரு கஷ்டம் என்றால்
அந்நொடியே அவளும் ஒரு குழந்தைதான்
அழுவதில்....அம்மா

எழுதியவர் : சங்கீதா இந்திரா (8-Feb-14, 8:26 pm)
சேர்த்தது : சங்கீதாஇந்திரா
Tanglish : amma
பார்வை : 130

மேலே