சாதனை

காதலில்
தோல்வியை
வென்றேன்
மறுத்தவளின்
மதி சிவக்க
மனைவியுடன்
துவங்கிய
பயணம்
சொர்க்கத்தின்
முதல்படி !
அவள் விழிகளில்
படும்படி !

எழுதியவர் : விஜயகுமார்.து (9-Feb-14, 6:34 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
Tanglish : saathanai
பார்வை : 68

மேலே