என்னவளே

என்னவளே...
எத்தனையோ நாட்கள் நீ வரும் வழியில் நன்
ஆனால், ஒரு முறைக்கூட
உன் கண்கள் என்னை தீண்டியதில்லை...
ஆனாலும் கூட,
உனக்காகத்தான் காத்திருக்கிறது என் கண்கள்...
நீ வரும் வழி நோக்கி...
இப்படிக்கு
-சா,திரு -