நிலவு சுடும் - அமிர்தா

நம்பிக்கை இழந்தால்

வார்த்தை தவறினால்

மகனை பரிகொடுத்தாள்

தந்தையை பிரிந்தால்

சமுதாயம் ஏமாற்றினால்

காதல் பொய்யானால்

பணம் கடவுளானால்

ஆசைகள் கனவானால்

நட்பு நாடகமானால்

நிலவு சுடும்

எழுதியவர் : Amirthaa (11-Feb-14, 2:36 pm)
பார்வை : 91

மேலே