பணம்

"பணம் படைத்தவனோ அதை செலவு செய்ய மருத்துவமனை செல்கிறான்...! ஆனால் பணம் இல்லாதவனோ அந்த பணத்தை கேட்டு கோவில் செல்கிறான்...! லக்ஷ்மணன் (மதுரை)

எழுதியவர் : லக்ஷ்மணன் (11-Feb-14, 3:08 pm)
Tanglish : panam
பார்வை : 78

மேலே