காதல் மாதம் – பிப்ரவரி

வருடம் முழுவதும் உன்மீது

காதல் கொண்டிருந்தாலும்

பிப்ரவரி மட்டும் ஏனோ

குதூகலத்தையே தருகிறது

ஏன்னென்றால் அன்றாவது

உன்னுள் காதல் மலர்

பூக்காதா என்று !…

இந்தக் மாதத்தில் காற்று கூட

கணமாய் காதலை சுமந்தே செல்கிறது !

இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்

காற்றின் சுமை இறக்கி

உன்காதல் சுமை சுமக்க !…

உனக்காக என்பதால் என்னவோ

சுமைகள் கூட சுகமாய் சுமக்கிறது !…

எழுதியவர் : (11-Feb-14, 4:18 pm)
பார்வை : 291

மேலே