பிரகாஷ் ராமசாமி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரகாஷ் ராமசாமி |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 22-Jun-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 94 |
புள்ளி | : 7 |
தவம் ஒன்றும் செய்யவில்லை
எதையும் எதிர்பார்த்து...
மனிதனாகவே இருக்க விரும்பும் ஒரு சோழநாட்டுத் தமிழன்.
சிந்தித்து வாழ்வோம்...
வருடம் முழுவதும் உன்மீது
காதல் கொண்டிருந்தாலும்
பிப்ரவரி மட்டும் ஏனோ
குதூகலத்தையே தருகிறது
ஏன்னென்றால் அன்றாவது
உன்னுள் காதல் மலர்
பூக்காதா என்று !…
இந்தக் மாதத்தில் காற்று கூட
கணமாய் காதலை சுமந்தே செல்கிறது !
இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறேன்
காற்றின் சுமை இறக்கி
உன்காதல் சுமை சுமக்க !…
உனக்காக என்பதால் என்னவோ
சுமைகள் கூட சுகமாய் சுமக்கிறது !…
நேற்று மலர்ந்த ரோஜாக்கள்
மெச்சிக்கொண்டன
அதன் மென்மையைப் பற்றி…
பாவம் மறந்து விட்டனவோ
என்னவோ உனது உதடுகளை !
காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து
நிற்கின்றன கர்வத்துடன்…
பாவம் நீ என்றும் வாடா மலர்
என்று அறியாமல் !
பறித்தது கூடத் தெரியாமல்
எள்ளி நகையாடிக் கொண்டன…
அதனைப் பறித்தது
நீ என்பதால் !…
நேற்று மலர்ந்த ரோஜாக்கள்
மெச்சிக்கொண்டன
அதன் மென்மையைப் பற்றி…
பாவம் மறந்து விட்டனவோ
என்னவோ உனது உதடுகளை !
காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து
நிற்கின்றன கர்வத்துடன்…
பாவம் நீ என்றும் வாடா மலர்
என்று அறியாமல் !
பறித்தது கூடத் தெரியாமல்
எள்ளி நகையாடிக் கொண்டன…
அதனைப் பறித்தது
நீ என்பதால் !…