காதல்

காதல்...
என் பேனாக்கள் ஒருபோதும் அவளை
தவறாக எழுதியதில்லை...
எத்தனையோ முறை அவள் என்னை
காயப்படுத்தியபோதும் கூட...
காரணம்,
அவள் என் காயங்கள் இல்லை...
அவள் என் காதல் என்பதால்...
இப்படிக்கு
-சா.திரு-