கோபம் கொள்கிறேன்

கோபமே!!!
நீ ஏன் என்னை பிடித்தாய் ?!
உன்னால் நான் என்ன ஆனேன்?!!

குணத்தை இழந்தேன் !
தனத்தை இழந்தேன்!!
உறக்கம் இழந்தேன்!
ஊமையாய் இருந்தேன் !!

சகாக்கள் இழந்தேன்!
சந்தர்பம் இழந்தேன்!!
சுகத்தை இழந்தேன்!
பலநாள் தவித்தேன் !!

அதனால்தான் கோபமே!
உன்மீது நான்......
கோபம் கொள்கிறேன்!!

எழுதியவர் : தினேஷ் குமார் (12-Feb-14, 9:28 pm)
சேர்த்தது : Tinesh Kumar
Tanglish : kopam kolkiren
பார்வை : 1089

மேலே