அம்மா

மறு பிறவி இருந்தால்? அம்மாவின்

செருப்பாக பிறக்க வேண்டும் .....!

என் அம்மாவின்

காலில் மிதிபட அல்ல ....!

என்னை சுமந்த அவளை, ஒரு

முறை நான் சுமப்பதற்காக........!

எழுதியவர் : ப.கந்தசுப்பு (12-Feb-14, 9:26 pm)
Tanglish : amma
பார்வை : 99

மேலே