p kandhasubbu - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : p kandhasubbu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 13-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 6 |
நம்மைச் சார்ந்தவர்களுக்கு
....மது அருந்தும் பழக்கம் எங்கிருந்து வருகிறது..???
1.நண்பர்களிடம்
2.அலுவலகத்தில்
3. உறவினரில்
4.தானே
5.திரைப்பட மோகத்தில்
6.Any other Reason
அரவணைப்போடு இருப்பவனுக்கு
அதன் அருமை தெரியாது ........
அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்
அதன் வேதனை தெரியும் .....
புரிந்தவன் புக்தர்................
புரியாதவன் பக்தர்.............
இதில் நீ யார் ?........
மறு பிறவி இருந்தால்? அம்மாவின்
செருப்பாக பிறக்க வேண்டும் .....!
என் அம்மாவின்
காலில் மிதிபட அல்ல ....!
என்னை சுமந்த அவளை, ஒரு
முறை நான் சுமப்பதற்காக........!
அரவணைப்போடு இருப்பவனுக்கு
அதன் அருமை தெரியாது ........
அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்
அதன் வேதனை தெரியும் .....
புரிந்தவன் புக்தர்................
புரியாதவன் பக்தர்.............
இதில் நீ யார் ?........
மறு பிறவி இருந்தால்? அம்மாவின்
செருப்பாக பிறக்க வேண்டும் .....!
என் அம்மாவின்
காலில் மிதிபட அல்ல ....!
என்னை சுமந்த அவளை, ஒரு
முறை நான் சுமப்பதற்காக........!
அவளைக் கண்டால் ..........
காற்றும் கைதட்டும்
கடல் நீரும் கையெழுத்துப் போடும்..
வானமும் வளையலாகும் ..
மேகமும் குதிரையாகும் ..
மழை நீரும் அமிர்தமாகும் ..
மரங்களும் மலர்களாகும் ..
சூரியனுக்கோ வேர்த்துக் கொட்டும் ...
போதும் என்ற எண்ணம் மனதில் எப்போது வரும் ?