அன்பு

அரவணைப்போடு இருப்பவனுக்கு
அதன் அருமை தெரியாது ........
அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்
அதன் வேதனை தெரியும் .....
புரிந்தவன் புக்தர்................
புரியாதவன் பக்தர்.............
இதில் நீ யார் ?........