சதரமாகத்தான் தோன்றும்

தேவைக்கு மேலே பொருளும்

திறமைக்கு மேலே புகழும்

கிடைத்துவிட்டால் ,

பார்வையில் படுவெதெல்லாம்

சதரமாகத்தான் தோன்றும் ....

எழுதியவர் : கண்ணதாசன் (13-Feb-14, 2:11 pm)
சேர்த்தது : oormila
பார்வை : 111

மேலே