வில்லங்கமானணவன்

அப்பா : ஏண்டா..? பரிட்சையில மார்க் கம்மியா இருக்கு,நல்லா அடிச்சு உதைச்சாத்தான் சரியா வரும்னு நினைக்கிறேன்.

மகன் : ஆமாம்பா.. நானும் அதையே தான் நினச்சேன், அந்த வாத்தியார் வீடு எனக்கு தெரியும்பா, வாங்க போகலாம்!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (13-Feb-14, 8:29 pm)
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே