மழையில்......

மழை வரும் நேரம்

குடைகள் இன்றி நாம்

நீ மழையில் நனைக்கிறாய் - நான்

உன் அன்பில் நனைகிறேன்

எழுதியவர் : vasukirajendran (12-Feb-11, 10:49 am)
Tanglish : mazhaiyil
பார்வை : 360

மேலே