காத்திருக்கிறேன்

பெண்ணே ....
உன் ....
மௌனத்தின் மகுடம் ....
இறக்கு ....
அதை நாடு .....
கடத்து ...
இல்லை ....
வனவாசம் அனுப்பு .....
காதலை அரியணை ஏற்று .....
காத்திருக்கிறேன் நான் .....
நம் காதல் ....
பட்டாபிஷேகத்துக்கு ......