புற்று காளான்
பொதிகை மலையில் நின்றவளோ!
ஒற்றை காலை கொண்டவளோ!
தென்றலிடம் நடை பழக வந்தவளோ!
கானமயில் நடனமிட கண்டவளோ!
வெண்மதி நிறத்தை கொண்டவளோ!
பனிமலை சறுக்கி விழுந்தவளோ!
மின்னல் வெட்ட பிறந்தவளோ!
பூமியில் வருவாய் ஒரு நாள்!
கொட்டும் மழை திருநாள்...!