மனு

அன்புள்ள அம்மா...
உன்னை பார்க்க வேண்டும் என
அவரிடம் மனு கொடுத்து ஆறுமாதங்கள் ஆகின்றன
நீதிமன்ற வழக்கு போல
இன்னும் நிலுவியெஇல் உள்ளது
சீக்கிரம் வருகிறேன்....
அன்பு மகள்
அன்பரசி....

எழுதியவர் : (15-Feb-14, 12:51 pm)
Tanglish : manu
பார்வை : 74

மேலே