இதயத்தின் பதிவுகள்

அழித்தும்
அடித்தும்
திருத்தியும் எழுதிக்கொள்ள
அதுவொன்றும்
கரும் பலகையல்லவே

உன்னை
எழுதி வைத்திருக்கும்
என் இதயம்

எழுதியவர் : ராசைக் கவிபாலா (15-Feb-14, 7:24 pm)
பார்வை : 80

மேலே