ரோஜாக்களுக்கு பதிலாக ரோஜா செடிகளை பரிசளித்தேன்

ரோஜாக்களுக்கு பதிலாக ரோஜா செடிகளை பரிசளித்தேன் ;
காதல்தான் வளரவில்லை, செடியாவது வளரட்டுமே என்று ..

எழுதியவர் : கணேஷ் கா (15-Feb-14, 7:46 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 97

மேலே