கேள்வி -பதில்

முதலாம்நபர்-எருமை,பசு இண்டுக்கும் உள்ள வித்யாசம் என்ன?

அடுத்தவர் -எருமை...பசு...தெரிலீங்களே!

முதலாம்நபர்-நல்லா யோசிச்சு பாருய்யா

அடுத்தவர் -ம்ம்ம்ம்ம்ம்ம் தெரியலீங்க!

முதலாம் நபர் -மண்டு மண்டு...அது ரெண்டெழுத்து இது மூனெழுத்து!

அடுத்தவர் --ஹிஹிஹி...நான் வேறெதும் இருக்குமோணு...ஆழமா யோசிச்சே...

எழுதியவர் : கனகரத்தினம் (16-Feb-14, 12:28 am)
பார்வை : 238

சிறந்த நகைச்சுவைகள்

மேலே