நகைச்சுவை

ஆசிரியர் -குமரா நீ வேகமா ஓடுவாயமே எவ்வளவு வேகத்தில் ஓடுவ...

குமரன் -அது நீங்க சொல்லுற சம்மதத்த பொறுத்து சார்!!!

ஆசிரியர் -என்னடா சொல்ற புரியலேயே ...

குமரன் -உங்க பொண்ணு தான் சொன்னுச்சு அப்பா சம்மதிக்கில்லைனா ஊரை வீட்டு ஓடிரலாமுன்னு...

ஆசிரியர் -!!!!???

எழுதியவர் : கனகரத்தினம் (16-Feb-14, 12:41 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 279

சிறந்த நகைச்சுவைகள்

மேலே