ஆண்டவர் நல்லவர்

அன்பினால் அரவணைப்போர்
ஆண்டவர் ஆகின்றனர்
அடுத்தவரை கெடுப்பவர்கள்
அரக்கர்கள் ஆகின்றனர்

காவியங்கள் பொய்யில்லை அது
கலியுகத்தின் தீர்க்கதரிசனம்
கடவுள் இப்போதும் இருக்கிறார்
காசு கொடு சொல்கிறேன்........

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Feb-14, 4:42 am)
பார்வை : 132

மேலே