காந்தி தேசம்

காந்தி தேசம்

அகிம்சை
கதராடை அணிந்தது
வல்லரசு ஆசை
அதனை
கந்தல் ஆக்குகிறது.

எழுதியவர் : selvanesan (16-Feb-14, 11:51 am)
Tanglish : gandhi dhesam
பார்வை : 274

மேலே