வானவில்

அழுதழுது
அடம் பிடித்தது வானம்
வண்ணப் புடைவைக்கு.
நீரிடம் கடன்பட்டு
வாங்கிக் கொடுத்தது
சூரியன்.

எழுதியவர் : selvanesan (16-Feb-14, 7:40 am)
Tanglish : vaanavil
பார்வை : 134

மேலே