தாலாட்டு

குழந்தையில் தாய் தாளட்டுவாள்,
தொடர்வண்டியோ.!
குழந்தைகள் முதல்..,
முதியோர் வரை..,
அனைவரையும் தாலாட்டுவான்...
பணம் இருந்தால்.,
பயணம் இருந்தால்...

எழுதியவர் : அவினாஷ் . வி (16-Feb-14, 1:13 pm)
சேர்த்தது : அவினாஷ்.விமீ
Tanglish : thaalaattu
பார்வை : 127

மேலே