கதவு

உளியில் உடலை செதுக்கியும்
உறக்கம் தொலைத்து
காலமெல்லாம் காவலாய்
நிலையாய் நிற்கிறாய்!!

எழுதியவர் : கனகரத்தினம் (16-Feb-14, 1:28 pm)
Tanglish : kadhavu
பார்வை : 168

மேலே