நியாமா

இமைக்கும் உன் இமைக்கு மை கொடுத்தேன் !
பிடிக்கும் உன் கைகளுக்கு வளையல் கொடுத்தேன்!!
குதிக்கும் உன் கால்களுக்கு கொலுசு கொடுத்தேன் !!!
துடிக்கும் உன் இதயத்துக்கு என் இதயம் கொடுத்தேன் இதைல்லாம் கொடுத்த எனக்கு நீயோ திருமணப் பாத்திரிக்கை கொடுத்தல் நியாமா?

எழுதியவர் : (17-Feb-14, 1:00 pm)
சேர்த்தது : yesudoss selvaraj
பார்வை : 162

மேலே