காதலின் சின்னம்

காதலின் சின்னம் "தோல்வி"
என்பது எனக்கு தெரியும்
இருந்தும் உன்னை காதலிக்க ஆசைபடுகிறேன்........
காரணம்,
அந்த தோல்வியாவது எனக்கென்று
நீ தந்ததாக இருக்கட்டும் ..................

எழுதியவர் : முத்துமீனா.ச (17-Feb-14, 5:22 pm)
சேர்த்தது : muthumeena
Tanglish : kathalin sinnam
பார்வை : 165

மேலே