உன் பின்னால்

"நிஜங்களை மறந்து..!
உன் நினைவுகளை சுமந்து..!
என் நிமிடங்கள் நகருதடி..!
உன் நிழல்களின் பின்னால்..!
லக்ஷ்மணன் (மதுரை).
"நிஜங்களை மறந்து..!
உன் நினைவுகளை சுமந்து..!
என் நிமிடங்கள் நகருதடி..!
உன் நிழல்களின் பின்னால்..!
லக்ஷ்மணன் (மதுரை).