அண்பு

இசையின் உருவம் கண்டதில்லை எவரும்,,
ஆணால் இசையை காதல் செய்வர் பலரும்,,

பணம் கொடுத்தால் கிடைப்பதில்லை அண்பு,,,
நட்பு'''ஒண்றில் மட்டும்தான் உள்ளது உண்மை அண்பு ....

எழுதியவர் : kaliugarajan (17-Feb-14, 8:08 pm)
பார்வை : 192

மேலே